ஆசிரியை மீது பாம்பு வீசிய மாணவன்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டையில் ஆசிரியை மீது மாணவன் பாம்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பில் அறிவியல் ஆசிரியை கனகா பாடம் நடத்திக் ெகாண்டிருந்தார்.
பாடததை முடித்த அவர் மாணவர்களிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் என்ற மாணவனிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவன் மணிகண்டன் டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்த உயிரோடிருந்த தண்ணீர் பாம்பை எடுத்து ஆசிரியை கனகா மீது வீசியுள்ளான். இதனை எதிர்பாராத ஆசிரியை பயந்து அலறினார்.
இதையடுத்து அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் இல்லாத அந்த மாணவன் பாட்டியிடம் தான் வளர்ந்து வருகிறானாம். பாம்புகள் என்றால் அவனுக்கு மிகவும் இஷ்டமாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications