போலி சரக்கு விற்ற 14 டாஸ்மாக் கடைகள் மூடல்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் போலி மதுக்களை கலந்து விற்று வந்த 14 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 233 மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாநகரத்தில் 82 மதுக்கடைகள் உள்ளன.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு, டவுண், பாளையங்கோட்டை, சிவகிரி, திசையன்விளை, பணகுடி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 14 மதுக்கடைகளை மூடுவதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 14 மதுக்கடைகளையும் உடனடியாக மூடி இருப்பில் உள்ள சரக்குகளை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஆனால் மூடுவதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஒரு சில மதுக்கடைகளில் சமீபத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார்களில் 'கட்டிங்' விற்பனை, தண்ணீர் சேர்ப்பது போன்றவை சரளமாக நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த பார்களில் போலி சரக்குகள், மிலிட்டரி சரக்குகள் விற்கப்படுவதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தான் 14 கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications