கொல்லப்பட்ட 21 புலிகளின் உடல்கள் புதைப்பு
![]() |
| Click here for more images |
அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர். அதே நேரத்தில் தரைப்படை மூலமாகவும் இலங்கை ராணுவத்தைத் தாக்கினர்.
இதையடுத்து மூண்ட கடும் சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இறந்த விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி லாரியில் போட்டு ராணுவம் எடுத்துச் சென்றது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல், ஜெனீவா ஒப்பந்தத்தை இலங்கை ராணுவம் மீறி விட்டதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 21 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் புதைக்குமாறு அனுராதபுரம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் உடல்களைப் பெற்று அவற்றைப் புதைத்தனர்.
இதற்கிடையே, இறந்த விடுதலைப் புலிகளில் பலர் இலங்கை விமானப் படை வீரர்களைப் போல சீருடை அணிந்திருந்ததாகவும், அவர்களது உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை அறிவாதற்காகவே சீருடையை களைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் உடல்களை பாலிதீன் கவர்களில் போட்டு மூடி விட்டதாகவும் ராணுவம் விளக்கியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு













Click it and Unblock the Notifications