தோப்புக்கு தீ - அதிமுக செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: கரும்புத் தோகைக்கு வைத்த தீ, தென்னந்தோப்பைக் கருக்கியது. இதுதொடர்பாக அதிமுக செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சிவகிரி சிவராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தேவிபட்டினத்தில் உள்ளது.
இதன் அருகில் தேவி பட்டிணத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. தோட்டத்தில் கரும்பு வெட்டிய பின்னர் கணேசன் அங்கு கிடந்த தோகைக்கு தீ வைத்தார்.
இந்த தீ மளமளவென பரவி அருகில் உள்ள மாரியம்மாள் தென்னந் தோப்புக்கு பரவியது. இதில் 15 மரங்கள் கருகின.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். கணேசன் தேவிபட்டினத்தில் அதிமுக கிளை செயலாளராக உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications