தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளம்
குற்றாலம்: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பருவமழை பலமடைந்துள்ளது.
இம்மழையின காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அடவி நயினார் அணைகள் நிரம்பி வழிகிறது.
செங்கோட்டை பகுதியில் 66மி மீ மழை பதிவாகியுள்ளது.தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இம்மழையின் காரணமாக அம்பை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளது. புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications