கேரளாவுக்கு மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியது
திருநெல்வேலி: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியுள்ளது.
தமிழக நதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு தினமும் பல ஆயிரக்கனக்கான லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இம் மணல் கடத்தல் திருநெல்வேலி தாமிரபரணி, நம்பியாறு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வழியாகவும், தென்காசி-புளியரை வழியாகவும் ஏராளமான லாரிகளில் மணல் கடத்தல் நடந்து வந்தது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அரசு தீவிர கவனம் செலுத்தி ஏராளமான லாரிகளை பறிமுதல் செய்தது.
அதன்பின் சில மாதங்களாக மணல் கடத்தல் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் கேரளாவுக்கு டாரஸ் வாகனங்களில் மணல் கடத்தல் நல்லபடியாக நடந்து வருகிறது.
இந்த விஷயத்தில் லோக்கல் கரைவேட்டிகளுக்கு கமிஷன் வெட்டப்படுவதாலும், பல நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுவதே கரை வேட்டிகள் என்பதாலும் இந்த விஷயத்தில் காவல்துறை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
இந்த மணல் கடத்தலால் ஜீவ நதிகள் அனைத்தும் வறண்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications