கூடுவாஞ்சேரி-லாரி மீது பேருந்து மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்தனர். இதனால் கூடுவாஞ்சேரி பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6.30 மணிக்கு அந்தப் பேருந்து கூடுவாஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது மரக்கட்டைகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்ற ஒரு லாரி பழுதடைந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 3 பேர் பலியானார்கள். பேருந்தின் நடத்துனர் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications