பள்ளி மாணவியை கடத்திய 4 பேருக்கு 7 ஆண்டு சிறை!
மதுரை: பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் முத்துச்சாமி. இவர்களது உறவினர் மகள் ராதிகா மதுரையில் ஒரு பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.
மாணிக்கம் தனது மகன் முத்துச்சாமிக்கு மாணவி ராதிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ராதிகாவின் பெற்றோர் மாணிக்கம் குடும்பத்தினர் ராதிகாவை கடத்தினர்.
தனது மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் ராதிகாவை அருப்புக்கோட்டையில் வைத்து மீட்டனர்.
ராதிகாவை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற முத்துச்சாமி, அவரது தந்தை மாணிக்கம், தாய் தேவிகா, உறவினர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஞானய்யை முத்துச்சாமி, மாணிக்கம், தேவிகா, மணி ஆகியோருக்கு 7 வருட கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications