நாளை முதல் திருச்சி-பெங்களூர் விமான சேவை ரத்து!

Subscribe to Oneindia Tamil


King Fisherதிருச்சி: திருச்சி-பெங்களூர் இடையேயான தனது விமான சேவை கிங் பிஷ்ஷர் நிறுவனம் நாளை முதல் ரத்து செய்யவுள்ளது.

திருச்சி-பெங்களூர் இடையே தினமும் விமானத்தை இயக்கி வந்தது கிங்பிஷர் நிறுவனம். இந் நிலையில் திடீரென நாளை முதல் இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல திருச்சி-சென்னை இடையிலான ஏர்-டெக்கான் விமான சேவையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏர்-டெக்கான் விமானம் சென்னையிலிருந்து காலை 10.20க்குப் புறப்பட்டு 11.20க்கு திருச்சி வந்தடையும். திருச்சியிலிருந்து மீண்டும் காலை 11.35க்குப் புறப்பட்டு 12.45க்கு சென்னையை அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+