பாஜக பிரமுகரின் 2வது மனைவியை 'அபகரித்த' போலீஸ்காரர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாஜக பிரமுகரின் 2வது மனைவியை காவல்துறையை சேர்ந்தவர் அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி. இவர் அம் மாவட்டத்தின் முக்கிய பாஜக பிரமுகர். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி. அவரது தங்கை ராஜலட்சுமியையும் கிருஷ்ணமூர்த்தி 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தனசேகரன் சென்னை காவல்துறையில் விஐபிக்கள் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தின் முக்கிய விஐபி ஒருவரின் பாதுகாப்புக்காக புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கு தனசேகரனுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுவிட்டது.
தனசேகரன் சென்னை திரும்பிவிட்ட நிலையில் திடீரென ராஜலட்சுமியும் காணாமல் போனார்.
இது குறித்து தனது கிருஷ்ணமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் தனசேகரனுடன் ராஜலட்சுமி ஓடிப் போனது தெரியவந்துள்ளது.
அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications