உல்லாசத்து வர மறுத்ததால் பெண் மற்றும் குழந்தைகளை எரித்து வாலிபர் தற்கொலை
சென்னை: அடுத்தவரின் மனைவி உல்லாசத்து வர மறுத்ததால் அவரையும், அவருடைய குழந்தைகளையும் உயிரோடு எரித்து விட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்துள்ள பொன்னேரி அருகில் உள்ள திருவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (30). இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டதால் தனது உறவுக்கார பெண் அனிதாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். இதற்கிடையில் அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததாக ஏழுமலை மீது பலமுறை வழக்குகள் பதிவாயின. போலீசாரால் கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் ஏழுமலை.
இந் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலாயுதம் என்பவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்துள்ளான் ஏழுமலை. கணவர் வெளியில் போய்விட்ட நிலையில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ருக்மணியை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளான்.
இதையடுத்து உதவி கேட்டு ருக்மணி சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ருக்மணி மற்றும் அவரது குழந்தைகளின் மீது ஊற்றி தீ வைத்தான் ஏழுமலை.
இதில் அவர்கள் அலறியபடி எரிவதைப் பார்த்து தானும் தீ வைத்து கொண்டான் ஏழுமலை.
அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அனைவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்துவிட்டான்.
ருக்மணி மற்றும் அவரது குழந்தைகள் சந்துரு (8) மற்றும் சுந்தரி (6) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications