தமிழக தொழிலாளி மஸ்கட்டில் சாவு
புளியங்குடி: மஸ்கட்டில் வேலைக்கு சென்ற தமிழக கூலி தொழிலாளி இறந்து ஒரு வாரம் ஆகியும் உடல் வந்து சேராததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
புளியங்குடி அருகே அய்யாபுரம் அன்னை இந்திரா தெருவை சேர்ந்த யோவான் மகன் பாலு. கல்லுடைக்கும் கூலி தொழிலாளியான இவர் மஸ்கட்டில் வேலைக்குச் சென்றார்.
அங்கு இவரும் அதே ஊரை சேர்ந்த நண்பர் வேல்துரை என்பவரும் ஓரே அறையில் தங்கியுள்ளனர். கடந்த 20ம் தேதி பாலுவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல பணமில்லாமல் தடுமாறிய அவர் இறந்து விட்டார்.
இதையடுத்து அய்யாபுரத்தில் உள்ள பாலு குடும்பத்திற்கு அவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் இரு தினங்களில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் அவரது உடல் வருவதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து பாலுவின் மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இறந்து போன பாலுக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், சிபு, ரமேஷ் ஆகிய 2 மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications