ஜெ. வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஒத்திவைப்பு
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை டிசம்பர் 15ம் தேதிக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிக்க கூடாது என்று கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி மனோலி முன்னிலையில் பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினகரன் தரப்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. இதை நீதிபதி கண்டித்திருந்தார். தினகரன் அல்லது அவரது சார்பில் வக்கீல் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று தினகரனின் வக்கீல் மூர்த்தி ராவ் ஆஜராகியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications