கும்பகோணத்தில் சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. நாச்சியார் கோவில் அருகேயுள்ள நந்திவனம் பகுதியில் ராஜகுரு என்ற விவசாயியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ராஜகுருவின் மகள்கள் தீபா, எழிலரசி, திவ்யா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
ராஜகுருவின் அண்ணி சாந்தாயி என்பவருக்கு கால் எழும்பு முறிந்துவிட்டது. இந்த விபத்தில் ராஜகுருவின் மகன் பிரபுதேவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே போல கும்பகோணம் அருகேயுள்ள குமரன்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்ததில் அவரின் மகன் கவுதம் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications