ஏட்டுகளுக்கு எஸ்.ஐகளாக பதவி உயர்வு!
சென்னை: தமிழகம் முழுவதும் 46 தலைமைக் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
காவல் துறையில் ஏட்டுகளாக பணியாற்றி வருபவர்கள் எஸ்.ஐஆக வேண்டுமென்றால் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி, எழுத்து தேர்விலும் வெற்றி பெறவேண்டும் என்று விதிகள் வகுத்து இருந்தது.
இந்த விதிகளை தளர்த்தக் கோரி தலைமைக் காவலர் கிரேடு போலீசார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் 10 ஆண்டுகள் தண்டனை ஏதும் இல்லாமல் பணியாற்றி வரும் ஏட்டுகளை எஸ்.ஐகளாக பதவி உயர்த்த வேண்டும் என கோரி வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஏட்டுகளுக்கு எஸ்.ஐ யாக பதவி உயர்வு அளித்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் 15 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 7 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஏட்டுகளுக்கம் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் பிறப்பித்துள்ளார். இதே போல பிற மாவட்டங்களிலும் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications