மழைக்கு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்-அரசு
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகை அளிக்கப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் புயல் சின்னம் உருவாகியது.
இதனால் தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி உட்பட கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். மழைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது,
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 தமிழக அரசு வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த நிவாரணத் தொகையை குடும்பத்திற்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications