பேருந்து-கார் மோதலி 3 பெண்கள் பலி
தாராபுரம்: தாராபுரத்தில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நிதி நிறுவன அதிபரின் மனைவி உட்பட 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல், பழனிகவுண்டன்குளத்தை சேர்ந்தவர் நடராஜ். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஜவுளி எடுப்பதற்காக ஈரோட்டிற்கு காரில் சென்றனர்.
அவர்களுடைய கார் இன்று காலை தாராபுரம் ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே நிதி நிறுவன அதிபர் மனைவி பிரேமா உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காரின் டிரைவர் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் வந்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications