கோர்ட்டில் தேமுதிக பிரமுகருக்கு கத்திக் குத்து!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக பிரமுகர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிகவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கொலை வழக்கு தொடர்பாக திண்டிவனத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் அவர் நுழைந்தபோது 2 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் ெகாண்டு சென்றனர்.
ராஜாவின் உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications