மீன் மார்க்கெட்டில் வியாபாரி அடித்து கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வாய் தகராறு காரணமாக மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருவிதாங்கோடு, ஆலடிகுன்னு காலனியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவர் வடசேரி மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இரவு இப்ராகிம் மீன் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மத்திய பிரதேசம் அகர்தலா பகுதியை சேர்ந்த பிரதீப் மீன் மார்க்கெட்டுக்கு வந்தார். அவர் இப்ராகிம் கையில் வைத்திருந்த பணத்தை தருமாறு கேட்டார். அதற்கு இப்ராகிம் பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் இப்ராகிமுக்கும், பிரதீப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப் தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் இப்ராகிமை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய இப்ராகிம் சுருண்டு கீழே விழுந்து விட்டார்.
பின்னர் பிரதீப் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இப்ராகிமை அங்கிருந்தவர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இப்ராகிம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவர் சிகிச்சை பலனின்றி இப்ராகிம் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
தலைமறைவான பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மீன் மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications