பொது இடத்தில் தம் அடித்த எச்சூரி!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி, கேரளாவில் பொது இடத்தில் புகை பிடித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமீபத்தில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கின் இடையே அவர் வெளியில் வந்து புகை பிடித்துள்ளார். இது பத்திரிக்கைகளில் புகைப்படமாக வெளியாகியுள்ளது.
பொது இடத்தில் புகை பிடிக்க கேரளாவில் தடை உள்ளது. இப்படிப்பட்ட தடையை விதித்த முதல் மாநிலமே கேரளாதான். இந்த நிலையில் பொது இடத்தில் எச்சூரி புகை பிடித்த விவகாரம் சர்ச்சையை எழுப்பி விட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது.
ஏற்கனவே பொது இடத்தில் புகை பிடித்தது தொடர்பாக சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சூரி மீதும் வழக்கு பாயுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications