பஞ்சாபில் சாலை விபத்தில் 7 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம், தரண்தரண் மாவட்டத்தில் உள்ள புச்சார் என்ற கிராமம் அருகே வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியானார்கள்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தில்பக்சிங், அவருடைய மனைவி பரம்ஜீத் கவுர் மற்றும் அவர்களுடைய இரு குழந்தைகளும் அடங்குவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications