பட்டாசு வெடிக்க கட்டுப்பாடா?-பாஜக எதிர்ப்பு
சென்னை: தீபாவளி திருநாளின் போது பட்டாசு வெடிக்க காவல் துறையினர் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்துக்கள் பண்டிகையின்போது மட்டும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. போலீசும் அரசும் கெடுபிடி செய்கின்றன.
இந்துக்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு போலீசார் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் பண்டிகைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க கூடாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்திருப்பது தவறான செயல். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பரிந்து பேசுவது மாபெரும் குற்றமாகும்.
இலங்கை தமிழர்களுக்காக பாஜக சார்பில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் மத்திய அரசு அனுமதி தரவில்லை.
இலங்கை பிரச்சினையில் நீரந்தர தீர்வு காண விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications