திருச்சியில் இலங்கை அகதி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை என்ற இடத்தில் இலங்கை அகதிகளுக்கான முகாம் உள்ளது.
இந்த முகாமுக்கு அருகே உள்ள குளத்தின் கரையில் குமார் என்ற அகதி இன்று காலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.
விரைந்து வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்த குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
அகதிகள் முகாமில் உள்ள இரு பிரிவினருக்கும், குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில்தான் குமார் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications