ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 உயர்வு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து தங்க நகை விரும்பிகளை அதிரச் செய்துள்ளது.
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை சற்று இறங்கு முகமாக இருந்தது. ஆனால் பங்கு சந்தை விலை ஏற்றத்தாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக பவுனுக்கு ரூ.50, 60 என அதிகரித்தது. நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிமணிகள் எடுப்பது போலவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று வரை பவுன் ரூ.7,616 ஆக இருந்த ஆபரண தங்கத்தின் விலை, இன்று காலை கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளதால் பண்டிகை தினத்தன்று நகை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றவர்கள் அதிர்ந்து போயினர்.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications