நின்ற ரயில் மீது இன்னொரு ரயில் மோதல்-பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது இன்னொரு ரயில் மோதியது.
நேற்று இரவு நடந்த இச் சம்பவத்தில் ஒரு ரயிலின் கார்ட் படுகாயமடைந்தார்.
நின்று கொண்டிருந்த புனே-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது உஜ்ஜயன்-ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் பின் பக்கமாக வந்து மோதியதில் கார்ட் அமரும் கேபின் முழுமையாக நசுங்கிவிட்டது.
ரயில் மெதுவாக வந்து மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு அல்லது ரயில் என்ஜினின் டிரைவரின் தவறால் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications