புலிகள்-ராணுவம் கடும் சண்டை: 80 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் முகமலை பகுதியில் நடந்த கடும் சண்டையில் ராணுவ வீரர்கள் உள்பட 80 பேர் பலியானார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.
இந்த நிலையில் முகமலை பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடும் சண்டை நடந்து வருகிறது. முகமலை ராணுவ நிலைகள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. ராணுவத் தரப்பில் 11 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், புலிகள் தரப்பிலும் உயிர்ப் பலி அதிகம் என்று கூறப்படுகிறது. 69 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இப்பகுதியில் சண்டை நடந்து வருவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications