விருத்தாச்சலம் அகல ரயில் பாதை திறப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: விருத்தாச்சலம் - சேலம் அகல ரயில் பாதை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சரக்கு ரயில்கள் இந்த பாதையில் ஓடத் தொடங்கியுள்ளன.
விருத்தாச்சலம் - சேலம் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்தும் அது தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இப்பாதை ரயில் போக்குவரத்துக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் சிட்டி என்று பெயரிடப்பட்ட சரக்கு ரயில் நேற்று இப்பாதையில் முதல் ரயிலாக ஓடத் தொடங்கியது. பிலாய் இரும்பு ஆலைக்கு இந்த ரயில் 20 காலிப் பெட்டிகளுடன் சென்றது.
சேலம் ரயில் கோட்டம் உருவான பின்னர் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல் அகல ரயில் பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications