பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்!
Subscribe to Oneindia Tamil
கோழிக்கோடு: மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் டிசம்பர் 12ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வில் காணப்படும் தாமதத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கோழிக்கோட்டில் நடந்த பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒரு நாள் ஸ்டிரைக்குக்கு முன்பாக, நவம்பர் 21ம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்தவுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications