சஞ்சய் தத்தின் சிறை தீபாவளி
Subscribe to Oneindia Tamil
புனே: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், சிறையில் தீபாவளியை தனிமையில் கொண்டாடினார்.
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத், நேற்று தீபாவளியை மிகவும் அமைதியாக, யாரையும் சந்திக்காமல் கொண்டாடினார்.
புதன்கிழமையன்று சஞ்சய் தத்தின் சகோதரி நம்ரதா, சிறைக்குச் சென்று தத்தை சந்தித்துப் பேசினார். நேற்று யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது அறையிலேயே நாள் முழுவதையும் கழித்தார்.












Click it and Unblock the Notifications