எலிக் கறி தின்ற 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: வயலில் திரிந்த எலிகளைப் பிடித்து சமைத்துச் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உளுத்தூர் என்ற கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சிலர் வயலில் திரிந்த எலிகளைப் பிடித்து சமைத்து அதன் கறியைச் சாப்பிட்னர்.
இதையடுத்து எலிக் கறி சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். இதையடுத்து அவர்களில் 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவர் சேத்தியாத் தோப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
எட்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இவர்கள் எலிக்கறியைச் சாப்பிட்டனர் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications