தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்-சென்னையில் வைகோ, நெடுமாறன் பங்கேற்கும் ஊர்வலம்
சென்னை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும் வரும் 12ம் தேதி சென்னையில் மெளன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் சார்பில் நடக்கவுள்ள இந்த ஊர்வலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும்.
இந்த ஊர்வலத்துக்கு தமிழக விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளனரா என்று தெரியவில்லை.
இந் நிலையில் இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க கூடாது என தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications