மக்கள் டிவி நிருபர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில், மக்கள் டிவி நிருபரை, தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் டிவியில் நிருபராக இருப்பவர் அப்ரோஸ் (30). இவர் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த இருவர் சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்த அப்ரோஸ், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.
இந்த சம்பவத்தை கடலூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக பரூக் கான், ரபீக் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications