1,300 ரூபாய்க்காக பாட்டி, பேத்தி கொலை
நரசிங்பூர்: மத்தியபிரதேசத்தில் டிராக்டர் வாடகைக்கு எடுத்த பாக்கி பணத்தை கொடுக்காததால் பாட்டியையும், பேத்தியையும் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தியப்பிரதேசம், நரசிங்பூரில் உள்ள லாலடோலா கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (60). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கான வாடகைப் பணம் ரூ.1,300 ஐ அவர் தரவில்லையாம்.
இந்நிலையில் இன்று காலை தங்களது விவசாய நிலத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் அவரது பேத்திகள் பார்வதி (11), பகவதி (12) ஆகியோரை அந்த டிராக்டரின் டிரைவர் முகேஷ் என்பவர் வாடகை பணத்திற்காக கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
முகேஷ் தாக்கியதில் சாந்தியும் அவரது பேத்தி பார்வதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டர் டிரைவர் முகேஷை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications