மேற்கு வங்கம்-வங்க தேசத்தை தாக்கவுள்ள புயல்
விசாகப்பட்டனம்: 'சிதர்' என பெயரிடப்பட்டுள்ள அதி தீவிரப் புயல் மேற்கு வங்கம்-வங்க தேச எல்லையில் உள்ள சாகர் தீவு அருகே வரும் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் புயலால் அந்தமானுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. போர்ட் பிளேருக்கு வட கிழக்கில் புயல் தற்போது மையம் கொண்டிருந்ததால் மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்தப் புயல் மெதுவாக வங்க தேச-மேற்கு வங்க எல்லையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரிசா மற்றும் மேற்க வங்க மாநில கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
விசாகப்பட்டனம், மசிலிப்பட்டனம், கிருஷ்ணாபட்டனம், நிஜாம்பட்டனம் ஆகிய ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இங்குள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications