பளு தூக்கும் வீராங்கனைக்கு ரூ. 20 லட்சம் பரிசு
புதுச்சேரி: பளு தூக்கும் வீராங்கனை மகேஸ்வரியின் சாதனையை பாராட்டி புதுச்சேரி அரசு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்துள்ளது.
பளு தூக்கும் வீராங்கனையான மகேஸ்வரி புதுச்சேரியை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய உள் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
அவரை பாராட்டும் விதமாக புதுச்சேரி அரசு ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. அந்தப் பரிசை மாநில விவசாயத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அவருக்கு வழங்கினார்.
நெட்டப்பாக்கத்தில் மகேஸ்வரி படித்து வரும் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையையும் அமைச்சர் வழங்கினார்.
மகேஷ்வரி, அமைச்சர் வைத்தியலிங்கத்தின் நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications