துபாயில் வேலை வழிகாட்டி முகாம்
துபாய்: டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் சர்வதேச இந்திய பள்ளியும் இணைந்து இன்றும் 16ம் தேதியும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்களை நடத்தவுள்ளன.
துபாயில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் சர்வதேச இந்திய பள்ளியும் இணைந்து நடத்தும் இந்த முகாம்களை இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பரூக் தொடங்கி வைக்கிறார். இரு பள்ளிகளின் வளாகங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும்.
இந்தியாவிலிருந்து பனஸ்தாலி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆதித்யா சாஸ்திரி, பெங்களூர் தயானந்த் சாகர் கல்வி நிறுவன குழும மூத்த துணைத் தலைவர் ஆர்.ஜனார்த்தனன், மங்களூர் பி.ஏ பொறியியல் கல்லூரி பயோடெக்னாலஜி துறை தலைவர் பேராசிரியர் முகம்மது ஆசிப் ஹூசேன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
14ம் தேதி இரவு 7.15 மணிக்கு டெல்லி பப்ளிக் பள்ளியில் நடைபெறும் முகாம் தொடர்பான விவரங்களை அறிய முகம்மது கலாம் (0533655635) என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.
16ம் தேதி சர்வதேச இந்திய பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாம் மாலை 5.39 மணிக்கு, மகளிர் பிரிவு ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் இந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications