அடோபி நிறுவன தலைவராக இந்தியர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற அடோபி நிறுவனத்தி்ன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இந்தியரான சாந்தனு நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (COO) உள்ளார்.
இப்போதைய நிர்வாக அதிகாரியான புரூஸ் சிசென் ராஜினாமா செய்ததையடுத்து நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடோபியில் சேரும் முன் பிக்ட்ரா என்ற டிஜிட்டல் போட்டோ ஷேரிங் சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கியவர் நாராயண் என்பது குறிப்பிடத்தக்கது.
43 வயதான நாராயண் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications