பாம்பு கடி 50 பேர் மருத்துமனையில் அனுமதி
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் ஒரே வாரத்தில் 50 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஜயநாராயணம் அருகே உள்ள பருத்திப்பாடை சேர்ந்த பெருமாள் மகன் மாடசாமி, மேலமுன்னீர்பள்ளம் செல்லப்பா, வி.கே.புதூர் அருகே தட்டாம்பாறை ஆறுமுகம், புளியங்குடி அருகே கே.கைலாசபுரம் ராஜா, கோபாலசமுத்திரம் மாரியப்பன், ஓட்டபிடாரம் அருகே கீழக்கோட்டை சுப்பையா, ஆகியோர் பாம்பு கடித்து ஒரே நாளில் பாளை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாளை ஐகிரவுண்ட முஸ்லீம் அனாதை இல்ல மாணவர் இஸ்ரத், மானூர் அருகே பள்ளிக் கோட்டை சவரிமுத்து, சாத்தான்குளம் முத்தையா, பாளை நாச்சியர், மறுதன்வாழ்வு சரஸ்வதி, நடுவங்குறிச்சி வாகைகுளம் மாடசாமி, பேட்டை சிதம்பரம், மேலதாழையுத்து நாராயணன், டவுன் தெற்குரதவீதி சாந்தி, கடையம் சண்முகவேல், மேலக்கல்லூர் பேச்சி, நடுக்கல்லூர் மாரியப்பன், தென்காசி சுந்தரபாண்டியபுரம் லோகநாதன், நடுவங்குறிச்சி இசக்கி ஆகியோரும் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாம்பு கடித்து 50 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications