கோவை, சேலம், திருச்சியை நாடும் பிபிஓ நிறுவனங்கள்
பெங்களூர்: பெங்களூர், சென்னை, மும்பையை விட்டுவிட்டு பிபிஓ நிறுவனங்கள் திருச்சி, சேலம், கோவை, பாண்டிச்சேரி, இந்தூர், துர்காபூர் போன்ற மூன்றாம் நிலை நகர்களில் தங்களது தொழிலை தொடங்க ஆரம்பித்துள்ளன.
முதல் நிலை நகர்களில் பிபிஓ நிறுவனங்களை நடத்த அதிக செலவு பிடிப்பதாலும், மூன்றாம் நிலை நகர்களிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதாலும் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் பெங்களூர், சென்னை, மும்பையை முதல் நிலை நகர்களாகவும், புனே, கொல்கத்தா, ஹைதராபாத் போன்றவற்றை இரண்டாம் நிலை நகர்களாகவும் தரம் பிரித்து வைத்துள்ளன.
மூன்றாம் நிலை நகர்களுக்கு நிறுவனங்களை இடம் மாற்றினால் 20 சதவீதம் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும் என பிபிஓ நிறுவனங்கள் கருதுகின்றன.
அதே நேரத்தில் இந்த நகர்களில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. முதல் நிலை நகர்களில் மிகச் சிறந்த ஊழியர்கள் கிடைக்கும் நிலையில் இந்த நகர்களில் ஆங்கில அறிவுடன் கூடிய தொழில்நுட்ப அறிவு நிறைந்த ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications