டெண்டர் எடுப்பதில் அடிதடி-திமுவினர் மீது வழக்கு
சிவகங்கை: டெண்டர் எடுப்பதில் நடந்த அடிதடி தொடர்பாக திமுவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.8.88 கோடிக்கு நெடுஞ்சாலை பணிகளுக்கான டெண்டர் பரமக்குடி நெடுஞ் சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது.
இந்த டெண்டரில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் அவர்களுக்கு இடையே டெண்டர் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பெரிய கருப்பன் ஆதரவாளர்கள், கண்ணப்பன் ஆதரவாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மதியழகன் என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் பரமக்குடி போலீசார் திமுக மாவட்டத் துணை செயலாளர் சேங்கை மாறன், காளையர்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்தியநாதன், திமுக இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் ரவி, நாராயணன், மாவட்ட பிரதிநிதி மார்த்தாண்டம், மானாமதுரை நகரச் செயலாளர் பொன்னுசாமி, இளையான்குடி சுரேஷ் ஆகியோர் மீது வழக்குர் பதிவு செய்துள்ளனர்.
பல கோடி ரூபாய் டெண்டருக்காக திமுவினர் அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications