இறந்தவர் சடலத்தை புதைப்பதில் இழுபறி
திருநெல்வேலி: நெல்லை அருகே இறந்தவரை அடக்கம் செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம், வீ.கே.புரம் அருகேயுள்ள வடக்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் நாடார். வியாபாரியான இவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளார்.
இந்நிலையில் செல்வம் நேற்று காலை இறந்துவிட்டார். இந்து மதத்திற்கு மதம் மாறிய செல்வத்தை அப்பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக அவரது மகன் ராமசாமி மற்றும் உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கு ஒரு தரப்பினர் பொது சுடுகாட்டில் புதைக்க வேண்டுமானால் இந்து முறைப்படிதான் சடங்குகள் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மதப்படி சடங்கு நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அடக்கம் செய்வதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து போலீசாரும் கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணனும் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செல்வத்தின் உடலை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்வது தவிர்க்கப்பட்டு அவர்களது சொந்த இடத்திலேயே கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications