சிலிக்கன் வேலியை 'ஆளும்' இந்தியர்கள்
சிலிக்கன் வேலி: அமெரிக்காவின் சிலிக்கன் வேலியை அடக்கிய சாண்ட் கிளாரா கவுண்டியில் வசிப்பவர்களில் இந்தியர்கள் தான் மிக மிக வசதியான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அப் பகுதியில் மிக அதிகம் படித்தவர்களும், மிக விலையுயர்ந்த சொத்துக்களை வைத்திருப்பவர்களும், சராசரியாக மிக அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களும் இந்தியர்கள் தான் என சமீபத்திய சென்ஸஸ் தெரிவிக்கிறது.
இப் பகுதியில் வசிக்கும் இந்தியர்களின் சரசாரி வருமானம் 1.16 லட்சம் டாலர்களாகும். இது அப் பகுதியின் சராசரி வருமானத்தை விட 44 சதவீதம் அதிகமாகும்.
மேலும் அங்கு வசிக்கும் சீனர்கள், மெக்சிகோ நாட்டினர், வியட்நாம் நாட்டினரை விட மிக விலை உயர்ந்த சொத்துக்கள், வீடுகள், கட்டங்களும் இந்தியர்கள் வசமே உள்ளன.
இங்கு வசிக்கும் 5 இந்தியர்களில் 4 பேர் குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்தவர்கள். மேலும் பெரும்பாலான இந்தியர்கள் ஒயிட்-காலர் வேலைகளில் தான் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications