பெங்களூரில் 9 வழிப்பறி கொள்ளையர்கள் கைது: ரூ.1.8 கோடி பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் இரவில் வாகனங்களில் செல்வோரை தாக்கி வழிப்பறி செய்து வந்த 9 பேர் கும்பல் பிடிபட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி நகைகள், கார்கள், பைக்குகள், லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் ரூ.30 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் தனியாக வாகனங்களில் வீடு திரும்பும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களை குறி வைத்து, துரத்தி வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன், நகை, கிரடிட்-டெபிட் கார்டுகள், கார், பைக்குகள், பணத்தை கொள்ளையடிப்பது வழக்கமாகிவிட்டது.
இந் நிலையில் 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள திருட்டு பொருட்களும், ரூ.30 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது. திருடிய வாகனங்களை மும்பை, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விற்று வந்துள்ளனர்.
13 பேர் கொண்ட இந்தக் கும்பலில் 9 பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications