தறிகெட்டு ஓடிய பேருந்து: உயிர் தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் சுவரில் மோதியது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கோவைக்கு தனியார் பேருந்து 35 பயணிகளுடன் கிளம்பியது. புறப்பட்ட சில நிமிடங்களில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
நிலை தடுமாறிய பேருந்து ஊராட்சி ஒன்றிய சுய உதவிக்குழு கட்டிடத்தின் சுற்றுச் சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் இடிந்து விழுந்தது.
பயணிகள் அனைவரும் வேகமாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர். பேருந்து நிலையம் அருகிலேயே விபத்து நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications