பள்ளி குழந்தைகள் வேனில் கேஸ் கசிந்து தீ!
கோவை: கோவை அருகே கணபதி பகுதியில் பள்ளி குழந்தைகள் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இங்குள்ள தனியார் மழலையர் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வேன் மூலம் வந்து செல்கின்றனர்.
நேற்று காலை மாணவ, மாணவிகளுடன் சங்கனூரில் இருந்து உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வேன் வந்தபோது இதில் கேஸ் கசிந்தது.
இதை உணராமல் வேன் டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது அதன் பின்னால் பைக்கில் வந்த மயில்சாமி என்பவர் கேஸ் கசிவதை உணர்ந்து வேனை ஓவர்டேக் செய்து டிரைவரை எச்சரித்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் வேன் டிரைவர் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். அப்போது வேனில் தீ பற்றிக் கொண்டது.
இதைக் கண்டு மயில்சாமி சத்தம் போடவே வேனை நிறுத்தினார் டிரைவர் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒடி வந்து வேனில் இருந்த பள்ளி குழந்தைகளை காப்பாற்றினர். வேன் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications