தாய்-மகள் தற்கொலை: தூக்கு கயிறு அறுந்ததால் தப்பிய இன்னொரு மகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்தபோது தூக்கு கயிறு அறுந்து விழுந்து ஒரு மகள் மட்டும் தப்பினார்.
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நேதாஜி நகரைச் சேர்ந்த சேதுராஜா-சேதுலட்சுமி தம்பதியின் மகள்கள் சங்கீத பிரியா (15) சரண்யா (14).
கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பிரிந்து தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். சேது லட்சுமியுடன் அவரது இரு மகள்களும் வசித்து வருகின்றனர்.
சத்துணவு ஆயாவாக வேலை செய்து வந்தார் சேதுலட்சுமி. ஏழு மாதத்திற்கு முன் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பார்வதி என்பவர் இம்மையத்தின் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வேலை போன நிலையில் மனமுடைந்த சேது லட்சுமி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தி, தூக்கு கயிறு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.
அதில் சங்கீத பிரியாவின் கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு மட்டும் அறுந்து விழுந்ததில் அவர் உயிர் பிழைத்தார். தாய் சேதுலட்சுமியும், தங்கை சரண்யாவும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதுலட்சுமி, சரண்யா ஆகியோரின் பிரேதங்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications