நீதிபதி முன் பிளேடால் கீறிக்கொண்ட முதியவர்
திருநெல்வேலி: தன் மீதான வழக்கு விசாரணை தள்ளிப் போனதால் நீதிபதி முன்பாக தன்னை பிளேடால் கீறிக்கொண்ட முதியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகேயுள்ள கீழ ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவத் தேவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையிலான சொத்து தகராறு வழக்கு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
விசாரணை முடியாமல் வழக்கு தள்ளிப் போய் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பரமசிவத் தேவர் நீதிமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டு பிளேடால் தனது இரண்டு கைகளையும் கீறிக் கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டது.
பரமசிவத் தேவரின் இந்த செயல் நீதிபதி உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. உடனே அருகில் நின்ற போலீசார் மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அவரை பிடித்து பிளேடை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications