வேலை வாங்கித் தருவதாக மோசடி-அரசு ஊழியர் கைது!
திண்டுக்கல்:அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது மகளுக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதை திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் காளிமுத்து என்பவர் அறிந்து, தான் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.2 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார்.
பணம் பெற்று பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார் காளிமுத்து. இதனால் மாசிலாமணி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். மாசிலாமணி பணத்தை கேட்டதிலிருந்து அவரை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் காளிமுத்து.
பின்னர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல் காளிமுத்து விடுப்பில் இருந்துள்ளார்.
தனது மகளுக்கு வேலையும் கிடைக்காமல், காளிமுத்துவிடம் கொடுத்த பணமும் கிடைக்காததால் மாசிலாமணி திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் காளிமுத்துவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications