கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரும் விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசிற்கு கூறியுள்ளார்.
உலக மீனவர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் வகையில் கடல் வளம் நிறைந்த கடற்கரை உள்ளது.
ஆனால், இலங்கையுடன் மத்திய அரசு செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தால் மீனவர்கள் கடலுக்கு போகவே பயப்படும் நிலை உள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அந்தத் தீவில் நமது மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு குறைந்த விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications