வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: வைகை அணையிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த நவம்பர் 13ம் தேதியில் இருந்து 1,000 கன அடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டது.
இந்த நீர் நேற்று முன் தினம் முதல் வினாடிக்கு 725 கன அடியாக குறைக்கப்பட்டு பின்னர் மாலையில் சுத்தமாக அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.
நேற்று மாலை வைகை அணையின் நீர் மட்டம் 63.65 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,671 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications